Rakki 的个人资料Rakki MK :)照片日志列表更多 ![]() | 帮助 |
|
6月16日 பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதேWhat a song! I’ve been hearing this song for a while now, but didn’t go deeper into the lyrics. Now, everytime I read / listen to the song, I get different meaning for the lines, I cannot really explain how it feels me, but feels very good! Watch : here I just learnt that it is actually from Ilayaraja’s old album dated 2000. பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்... அய்யனே என் அய்யனே... பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்... அய்யனே என் அய்யனே... இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா? இம்மையை நான் அறியாததால் சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திடப் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே... நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்? அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்... இரு முறையா... பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்... புது வினையா பழ வினையா கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய்... பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே... அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே... அருள் விழியால் நோக்குவாய்... மலர் பதத்தால் தாங்குவாய்... பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே... என் அய்யனே... |
|
|